Puducherry Political Crisis Explained In Tamil | Oneindia Tamil

  दृश्य 1,220

Oneindia Tamil | ஒன்இந்தியா தமிழ்

8 दिन पहले

அடுத்தடுத்து பதவி விலகிய எம்.எல்.ஏ.க்கள்... புதுசேரியில் கவிழ்ந்தது காங்கிரஸ் அரசு
Puducherry political crisis explained
Oneindia Tamil
Subscribe for More Videos..
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
▬▬▬▬▬ Share, Support, Subscribe▬▬▬▬▬▬▬▬▬
♥ subscribe :inposts.info
♥ Facebook : oneindiatamil
♥ INposts : inposts.info/chart/pZBvTbjam0yTrD4HUUWTZw
♥ twitter: thatsTamil
♥ For Viral Videos: tamil.oneindia.com/videos/viral-c46/
♥ For Filmibeat Android App: play.google.com/store/apps/details?id=in.oneindia.android.tamilapp
♥ For Filmibeat iTunes App: itunes.apple.com/us/app/oneindia-tamil-news/id617925711
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

टिप्पणियाँ
Muthu kumar
Muthu kumar 8 दिन पहले
Avaana nee yu...
Nagarasan Nagarasan
Nagarasan Nagarasan 8 दिन पहले
நாராயணசாமி ஆட்சி என்று சொல்லப்பட்ட புதுச்சேரி காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்த, டெல்லி பாஜக எடுத்த 5 ஆண்டுகள் தொடர் முயற்சி இன்றைக்கு முடிவுக்கு வந்தது. ஆம்.... நாராயணசாமி ஆட்சி கவிழ்க்கப்பட்டது. ஆட்சி கவிழ்ப்பில் காங்கிரசுக்கு புதிய பாடம் நடத்தியிருக்கிறது பாஜக. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டுதானே....! காங்கிரசின் குணம் என்பது அதிகார திமிர் என்றால்; பாஜகவின் குணம் என்பது அதிகார வெறி எனலாம். 'திமிரு'க்கும் வெறிக்கும் நடந்த போராட்டத்தில் 'வெறி' வென்றிருக்கிறது. இதுவரையிலான இவர்களின் போராட்டத்தில் வெகுவாக பாதிக்கப்பட்டது, அப்பாவி பொது மக்கள்தான். பாஜக பெயரில் ஆர்எஸ்எஸ் நடத்தும் வெறித்தனமான வேட்டையில் அனைத்து அதிகார கட்சிகளும் அறண்டு போய் கிடக்கின்றன. ஆக்டோபஸ் கரங்கள் கொண்ட பாஜகவின் கரங்களில் அடுத்து சிக்க போவது யார்.... என்ற கேள்வி எல்லா அமைப்புகளையும் ஆட்டிப் படைக்கின்றன. இன்று மோடி ஆட்சியில் நடந்துகொண்டிருக்கும் இந்த வன்முறைகளுக்கான வேலை திட்டங்களை, இந்திய சுதந்திரத்திற்கு முன்னதாகவே ஆர்எஸ்எஸால் தொடங்கப்பட்டது என்பது, இந்திய அரசியல் புரிதல் உள்ளவர்களுக்கு தெரியும். ஒரு நூற்றாண்டு வேலை திட்டம் இது. இந்திய அதிகார மையங்கள் அனைத்திலும்... அதிகார போட்டியில் களத்தில் நிற்கும் அனைத்து அரசியல் கட்சிகளிலும்.... ஆர்எஸ்எஸின் அடியாட்கள் ஊடுருவியிருக்கிறார்கள் என்பதை முற்போக்காளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அரசியல் என்பது இந்த அதிகாரத்தை வென்றெடுப்பதில் இல்லை; இந்த அதிகாரத்தை நோக்கி மக்களை கிளர்ந்தெழ வைப்பதுதான் உண்மையான அரசியல். மார்க்சிய,அம்பேத்கரிய,பெரியாரிய செயற்பாட்டாளர்கள் இதை நோக்கி பயணிப்போம்....!!!!
Kaatrukkenna Veli | 1st to 6th March 2021 - Promo
0:30
Vijay Television
दृश्य 1.2M
CHIT CHAT + Q & A with My Fiance🔥♥️
46:38
SimplyMyStyle!! unni
दृश्य 1.2M